Public App Logo
Jansamasya
News
Maharashtra
Bjp
National
Police
Bihar
���ीजेपी
Uttar_pradesh
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Ipl
Rahulgandhi
Haryana
Cricket
���ादी
Crimenews
Karnataka
Aap
Bareilly
���प
Agra
Etawah
Abvp
No video available

பெரம்பலூர்: பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

Perambalur, Perambalur | Jun 24, 2024
பெரம்பலூர்பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் அருந்தி பலர் பலியானதால், தமிழ்நாட்டில் கள்ளச்சாராய பழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

MORE NEWS

பெரம்பலூர்: பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் - Perambalur News