பெரம்பலூர்: ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக் கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 12 கோரிக்கை தொடர்பாக விரைவில் ஆணை பிறப்பிக்க வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம்.