பெரம்பலூர்: அரியலூர் சாலையில் உ ள்ள தனியார் அரங்கில் நடந்த திருமண விழாவில் மதிமுக செயலர் துரை வைகோ பங்கேற்பு,
பெரம்பலூர் 4-ரோடு அருகே அரியலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரம்பலூர் மாவட்ட மதிமுக செயலாளர் ஜெயசீலன் மகள் திருமண விழா நடைபெற்றது இதில் கலந்துகொண்ட மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ மணமக்களை வாழ்த்தி செய்தியாளர்களை சந்தித்தபோது, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோருவது நியாயமல் ல, தமிழக அரசு நடவடிக்கை எடுத் து வருகிறது,என தெரிவித்தார் .