பெரம்பலூர்: ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்ட அரங்கில் விவசாயிக ள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 28ஆம் தேதி காலை 11 மணி க்கு தொடங்கி நடைபெற்றது மாவ ட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையி ல் நடைபெற்ற கூட்டத்தில் விவசா யிகள் தங்கள் குறைகளை முன் வைத்தனர் இதனை தொடர்ந்து விவசாயிகளின் பல்வேறு குறைக ளை கலைந்து தீர்வு காண வேண் டும் என மாவட்ட ஆட்சியர் அனைத் துதுறை அலுவலர்களுக்கும் உத்த ரவிட்டார்.