பெரம்பலூர்: ரோவர் வளை பகுதியில் உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு, மருத்துவ கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதியில் இருந்து தன லட்சுமி சீனிவாசன் தனியார் மருத் துவக் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி, தொடங்கி நடைபெற்றது வெண்புள்ளி குறித் து விழிப்புணர்வு கோஷமிட்டு பதா கை ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவ லத்தில் முடிவடைந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.