பெரம்பலூர்: மங்களமேடு துணை மின் நிலையத்தில் ஜூலை 2ம் தேதி மின் நிறுத்தம்
பெரம்பலூர் மின்கோட்டம் மங்களமேடு துணை மின் நிலையத்தில் ஜூலை 2ம் தேதி காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை ரஞ்சன் குடி பெருமத்தூர் மங்களமேடு தேவையூர் நகரம் நமையூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் இன்று வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்