பெரம்பலூர்: மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஜூலை 29 முதல், ஆகஸ்ட் 3 வரை சிறப்பு மக்கள் நீதிமன்றம்-மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்
பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் இருந்து மாவட்ட முதன் மை நீதிபதி பல்கீஸ் இன்று வெளி யிட்டுள்ள தகவலில், பொதுமக்கள் வழக்காடுகள் பயன் பெறும் வகை யில் உச்சநீதிமன்றத்தில் நிலவை யில் உள்ள வழக்குகளை சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக் கொள்ள ஏதுவாக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு மாவட்ட சட்டப்பணி உதவி குழு எண் 04328 296206 தொடர்பு கொள் ளாம் என தெரிவித்துள்ளார்.