பெரம்பலூர்: அக்னிவீர் வாயு ஏர்ம ன் ஆட்சேர்ப்பு பேரணி க்கு ,வேலைநாடுனர் கள் விண்ணப்பிக்க லாம், மாவட்ட ஆட்சியர் தகவல் .....
2024 ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் வாயு ஏர்மன் 2025 தேர்வு சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள எட்டாவது ஏர் மேன் தேர்வு மையத்தின் மூலம் இந்திய ராணுவத்தால் ஆள்சேர்ப்பு பேரணி நடைபெற உள்ளது, இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமணமாகாத ஆண், பெண் வேலை நாடுனர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் இன்று வெளியிட்டுள்ள தகவல் தெரிவித்துள்ளார்.