Public App Logo
Jansamasya
News
Maharashtra
Bjp
National
Police
Bihar
���ीजेपी
Uttar_pradesh
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Ipl
Rahulgandhi
Haryana
Cricket
���ादी
Crimenews
Karnataka
Aap
Bareilly
���प
Agra
Etawah
Abvp
No video available

பெரம்பலூர்: மாவட்டத்தில் 4 வட்டங்க ளிலும் இன்று வரை 6 நாட் கள் நடந்த ஜமாபந்தியில் மொத்தம் 2731 மனுக்கள் பெறப்பட்டு 848 மனுக்களு க்கு தீர்வு காணப்பட்டது

Perambalur, Perambalur | Jun 28, 2024
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் குன்னம், வேப்பந்த ட்டை, ஆலத்தூர், ஆகிய 4 வட்டங் களிலும்,வருவாய் தீர்வாயம் ஜமா பந்தி நடைபெற்றது, இதில் இன்று குன்னத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது, ஜூன் 18, 20, 21, 25 26 மற்றும் 27 ஆகிய 6 நாட்கள் நடைபெற்று முடிந்த ஜமாபந்தியில் இதுவரை மொத்தம் 2731 மனுக்கள் பெறப்ப ட்டு 848 மனுகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.

MORE NEWS