பெரம்பலூர்: மாவட்டத்திலுள்ள 4 வட்ட த்திலும் வருவாய் தீர்வா யம் ஜமாபந்தி நடைபெற் றது, குன்னம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலை மையில் நடைபெற்றது....
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, குன்னம்,ஆலத்தூர் பெரம்பலூர் ஆகிய நான்கு வட்டங் களிலும் ஜூன் 26 ஆம் தேதி வரு வாய் தீர்வாயம் ஜமாபந்தி நடைபெ ற்றது இதில் குன்னம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலை மையில் நடைபெற்ற ஜமாபந்தி யில் 45பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா மாறுதலுக்கான ஆணை வணங்கப்பட்டது, நான்கு வட்டங்களிலும் மொத்தம் 493 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.