Public App Logo
Profile Picture

Balamurugan

@balamurugan69082742
72689Followers
9Following
தரங்கம்பாடி: பூதனூரில் உள்ள அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் இல்லத்தில் 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்
தரங்கம்பாடி: மேல பெரும்பள்ளத்தில் உள்ள சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் உருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் தலைமையில் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை
தரங்கம்பாடி: மேலப் பெரும்பள்ளத்தில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் உருவ சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை எம்எல்ஏ பங்கேற்பு
தரங்கம்பாடி: சங்கரன்பந்தல் கடைவீதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல் ஐ லியோனி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
தரங்கம்பாடி: தரங்கம்பாடி கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் காவல்துறை அறிவுறுத்தல்
தரங்கம்பாடி: பிள்ளை பெருமாநல்லூர் ஊராட்சி கீழத்தெரு, நடுத்தெரு பகுதிகளில் திமுகவினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பு
தரங்கம்பாடி: நண்டலாறு காவல் சோதனை சாவடியில் அமைச்சர் மெய்யநாதன் காரை நிறுத்தி சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை
தரங்கம்பாடி: இலுப்பூர் ஊராட்சியில் மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
தரங்கம்பாடி: காழியப்பநல்லூர் ஊராட்சி கண்ணப்பன் மூளை பகுதியில் சட்ரஸ் பணியின் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
தரங்கம்பாடி: வடகரை அரங்கக்குடியில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமியர்களிடம் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம்
தரங்கம்பாடி: தரங்கம்பாடி குட்டியாண்டியூர் பெருமாள் பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் அமைச்சர் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு
தரங்கம்பாடி: காலமநல்லூர் ஊராட்சியில் இந்தியா கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது
தரங்கம்பாடி: திருக்கடையூர், கிள்ளியூர் பகுதிகளில் இண்டியா கூட்டணியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
தரங்கம்பாடி: ஆக்கூரில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வசந்த நவராத்திரி விழாவில் மூன்றாம் நாள் விழா லலிதா சரஸ்கர நாம ஹோமம்
தரங்கம்பாடி: பிள்ளை பெருமாநல்லூரில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பணியாற்றுவதற்கான பணிமனை திறப்பு விழா நடைபெற்றது
தரங்கம்பாடி: வடகரை, அரங்கக்குடி பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்களிடம் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர்
தரங்கம்பாடி: ஆக்கூரில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
தரங்கம்பாடி: கொத்தங்குடி ஊராட்சியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் தீவிரவாக்கு சேகரிப்பு
தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர் சின்னம் பொருத்தும் பணி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
தரங்கம்பாடி: ஆக்கூரில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வசந்த நவராத்திரி விழா இரண்டாவது நாள் திருவிழா பக்தர்கள் தரிசனம்
தரங்கம்பாடி: ஆக்கூரில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வசந்த நவராத்திரி விழா பக்தர்கள் தரிசனம்
தரங்கம்பாடி: கிளியனூர் ஊராட்சியில் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு
தரங்கம்பாடி: திருமெய்ஞானம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அசுபதி தீர்த்தவாரி
தரங்கம்பாடி: தரங்கம்பாடியில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி பூம்புகார் எம்எல்ஏ பங்கேற்று திறந்து வைத்தார்
தரங்கம்பாடி: பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு