தரங்கம்பாடி: தரங்கம்பாடி கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் காவல்துறை அறிவுறுத்தல்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து சொல்லும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தமிழ் வருட பிறப்பு ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வரும் நிலையில் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தல்.