மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூரில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த வாள் நெடுங்கண்ணி அம்மன் சமேத தான் தோன்றீஸ்வரர் கோவிலில் வசந்த நவரா திருவிழா தொடங்கிய நடைபெற்று வருகிறது 10 நாட்கள் நடைபெறும் விழாவில் இரண்டாவது நாள் திருவிழாவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் வழிபாடு.