மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூரில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த வாள் நெடுங்கண்ணி அம்மன் சமேத தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பத்து நாட்கள் நடைபெறும் வசந்த நவராத்திரி விழாவில் மூன்றாம் நாள் விழா சரஸ்கர நாம ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் வழிபாடு செய்தனர்