தரங்கம்பாடி: திருமெய்ஞானம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அசுபதி தீர்த்தவாரி
திருக்கடையூர் அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அசுபதி நட்சத்திரத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.