தரங்கம்பாடி: பிள்ளை பெருமாநல்லூரில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பணியாற்றுவதற்கான பணிமனை திறப்பு விழா நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் பிள்ளை பெருமாநல்லூரில் இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர் சுதாவிற்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுவதற்கான பணிமனை திறப்பு விழா நடைபெற்றது திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.