தரங்கம்பாடி: தரங்கம்பாடி குட்டியாண்டியூர் பெருமாள் பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் அமைச்சர் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பெருமாள்பேட்டை புதுப்பேட்டை குட்டியாண்டியூர் சந்திரபாடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர் சுதாவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் அமைச்சர் மெய்ய நாதன் தலைமையில் மீனவர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.