தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர் சின்னம் பொருத்தும் பணி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கான வாக்கு பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெற்றது இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது அதிகாரிகள் உடன் இருந்தனர்.