தரங்கம்பாடி: சங்கரன்பந்தல் கடைவீதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல் ஐ லியோனி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
சங்கரன் பந்தல் கடைவீதியில் இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து திண்டுக்கல் ஐ லியோனி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.