தரங்கம்பாடி: கிளியனூர் ஊராட்சியில் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூர் ஊராட்சியில் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தியா கூட்டணி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக செவ்வாய்கிழமை திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.