தரங்கம்பாடி: வடகரை அரங்கக்குடியில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமியர்களிடம் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் வடகரை அரங்கக்குடியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியில் வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பாபுவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் அதிமுக நிர்வாகிகள் துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.