Public App Logo
Jansamasya
News
Bjp
National
Bihar
India
कांग्रेस
बीजेपी
Uttar_pradesh
विधायक
Congress
Modi
Delhi
Viral
Crime
शिक्षा
Jharkhand
Up
दिल्ली
Breakingnews
महिला
Narendramodi
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
स्कूल
Haryana
Uttarpradesh
No video available

தரங்கம்பாடி: ஆக்கூரில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வசந்த நவராத்திரி விழா பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூரில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த வாள் நெடுங்கண்ணி அம்மன் சமேத தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வசந்த நவராத்திரி விழா தொடங்கியது 10 நாட்கள் நடைபெறும் வசந்த நவராத்திரி விழாவில் பூஜைகள் நடைபெறும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்.
தரங்கம்பாடி: ஆக்கூரில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வசந்த நவராத்திரி விழா பக்தர்கள் தரிசனம் - Tharangambadi News