தரங்கம்பாடி: தரங்கம்பாடியில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி பூம்புகார் எம்எல்ஏ பங்கேற்று திறந்து வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடியில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பூம்புகார் தொகுதி எம்எல்ஏவும் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார் பின்னர் எம்எல்ஏ நிவேதா முருகன் சிறப்புரை ஆற்றி பேசினார் இதில் திமுக காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.