தரங்கம்பாடி: பூதனூரில் உள்ள அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் இல்லத்தில் 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் பூதனூரில் உள்ள அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் இல்லத்தில் அரசூர் இலுப்பூர் ஊராட்சிகளை சேர்ந்த பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர் அவர்களுக்கு அதிமுக சார்பில் கட்சி சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.