தரங்கம்பாடி: இலுப்பூர் ஊராட்சியில் மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக பாபு போட்டியிடுகிறார். இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் இலுப்பூர் ஊராட்சியில் பாபுவை ஆதரித்து அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று, துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.