Public App Logo
Profile Picture

TirupurTv

@tirupurtv
7994Followers
0Following
திருப்பூர் தெற்கு: தொட்டிபாளையத்தில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆதரவாக எம்எல்ஏ இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பூர் வடக்கு: சிக்கண்ணா அரசு கல்லூரியில், மாணவ மாணவியர் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு: ஆத்துப்பாளையத்தில், பாஜகவினரிடம் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோ வைரல். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருப்பூர் தெற்கு: பெரியதோட்டம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், அமையவுள்ள வாக்குச்சாவடி மையங்களில், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆணையாளர் இன்று ஆய்வு.
திருப்பூர் தெற்கு: தெற்கு ரோட்டரி திருமண மண்டபத்தில், காவலர்களுக்கான அஞ்சல் வாக்கு சிறப்பு முகாம் இன்று நடந்தது.
திருப்பூர் வடக்கு: அங்கேரிபாளையத்தில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து, திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பூர் வடக்கு: கள்ளம்பாளையத்தில், முதியவர் தண்டவாளத்தை கடப்பதை பார்த்த ரயில் ஓட்டுனர், ரயிலை நிறுத்தி முதியவர் உயிரை இன்று காப்பாற்றிய செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
திருப்பூர் தெற்கு: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு காங்கேயம் சாலையிலுள்ள பிரியாணி கடைகளில் பிரியாணி வாங்க பொதுமக்கள் கூட்டம் இன்று அலைமோதியது.
திருப்பூர் தெற்கு: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியில் இன்று நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
திருப்பூர் வடக்கு: பாண்டியன் நகரில் இன்று நடந்த அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில்,அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசினார்.
திருப்பூர் வடக்கு: திருப்பூர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் சாமுண்டிபுரத்தில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பூர் தெற்கு: பல்லடம் சாலை, உழவர் சந்தையில் விவசாயி தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில், வேளாண்துறை அதிகாரிகள், விவசாய அமைப்பினரிடையே இன்று பேச்சுவார்த்தை நடந்தது
திருப்பூர் வடக்கு: பாண்டியன் நகரில் அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்வு ஏற்பாடு பணிகளை, எம்எல்ஏ.,க்கள் இன்று பார்வையிட்டனர்
திருப்பூர் தெற்கு: ரேணுகா நகரில் ஜாக் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்புகளின் சார்பில், ரமலான் பெருநாள் தொழுகை இன்று நடந்தது
திருப்பூர் தெற்கு: மில்லர் ஸ்டாப்பில், இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து இன்று நடந்த  தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில், திமுக தலைமைக் கழக பேச்சாளர் பங்கேற்பு.
திருப்பூர் வடக்கு: மாநகராட்சி அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்த பயிற்சி அளித்து, பணிகளுக்கான ஆலோசனை
திருப்பூர் வடக்கு: பாண்டியன் நகரில், அதிமுக முன்னாள் முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை MLAக்கள் ஆய்வு செய்தனர்
திருப்பூர் தெற்கு: திமுக அலுவலகத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் MLA செல்வராஜ் தலைமையில் நடந்தது
திருப்பூர் தெற்கு: வெள்ளியங்காட்டில் சிபிஎம் கட்சி சார்பில், இன்று நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்பு.
திருப்பூர் வடக்கு: பாண்டியன் நகரில், அதிமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை எம்எல்ஏக்கள் இன்று பார்வையிட்டனர்.
திருப்பூர் தெற்கு: தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை உரிய ஆவணங்களின் பேரில் மாநகராட்சி அலுவலகத்தில் உரியவரிடம் ஒப்படைப்பு
திருப்பூர் வடக்கு: பாண்டியன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாஜக வேட்பாளர் இன்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பூர் வடக்கு: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக, 15வேலம்பாளையம் வாரச்சந்தையில் வடக்கு எம்எல்ஏ இன்று வாக்கு சேகரித்தார்.
திருப்பூர் வடக்கு: ஆத்துப்பாளையத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர், மேயர் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
திருப்பூர் வடக்கு: கோல்டன் நகரில், திமுக கூட்டணி நாடாளுமன்ற வேட்பாளருக்கு மாநகராட்சி மேயர் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.