திருப்பூர் தெற்கு: தொட்டிபாளையத்தில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆதரவாக எம்எல்ஏ இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்திற்கு ஆதரவாக தொட்டிபாளையத்தில் வாக்கு சேகரிப்பு நடந்தது. இதில், திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.என் விஜயகுமார் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.