திருப்பூர் வடக்கு: அங்கேரிபாளையத்தில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து, திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அருணாச்சலம் போட்டியிடுகிறார். இன்று அருணாச்சலத்தை ஆதரித்து திரைப்பட நடிகை காயத்ரி ரகரம் அங்கேரிபாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் திருப்பூர் வடக்கு எம் எல் ஏ விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.