திருப்பூர் வடக்கு: பாண்டியன் நகரில், அதிமுக முன்னாள் முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை MLAக்கள் ஆய்வு செய்தனர்
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாண்டியன் நகரில் நாளை பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.இந்நிலையில், பிரச்சார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு பணிகளை எம்எல்ஏ., க்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.