திருப்பூர் வடக்கு: சிக்கண்ணா அரசு கல்லூரியில், மாணவ மாணவியர் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
Tiruppur North, Tiruppur | Apr 12, 2024
தமிழ்நாடு தேர்தல் ஆணையம், சிக்கண்ணா அரசு கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து, சிக்கண்ணா கல்லூரியில் 100% வாக்களிக்க...