திருப்பூர் வடக்கு: பாண்டியன் நகரில் இன்று நடந்த அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில்,அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசினார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து பாண்டியன் நகரில் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.