Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Up
Rajasthan
Bollywood
Patna
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Cm
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Uttarpradesh
No video available

திருப்பூர் தெற்கு: ரேணுகா நகரில் ஜாக் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்புகளின் சார்பில், ரமலான் பெருநாள் தொழுகை இன்று நடந்தது

திருப்பூர் - ரேணுகா நகரில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஜாக் அமைப்பு மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ரமலான் பெருநாள் திடல் தொழுகை நிகழ்வு இன்று நடந்தது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

MORE NEWS