திருப்பூர் வடக்கு: கோல்டன் நகரில், திமுக கூட்டணி நாடாளுமன்ற வேட்பாளருக்கு மாநகராட்சி மேயர் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோல்டன் நகரில், திமுக கூட்டணியில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனுக்கு ஆதரவாக திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டார்.