திருப்பூர் தெற்கு: திமுக அலுவலகத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் MLA செல்வராஜ் தலைமையில் நடந்தது
இந்தியா கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் போட்டியிடுகிறார். இவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கான, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக மாவட்ட கழக செயலாளரும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் இன்று நடந்தது.