திருப்பூர் தெற்கு: பல்லடம் சாலை, உழவர் சந்தையில் விவசாயி தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில், வேளாண்துறை அதிகாரிகள், விவசாய அமைப்பினரிடையே இன்று பேச்சுவார்த்தை நடந்தது
பல்லடம் சாலை, உழவர் சந்தையில் விவசாயியை உழவர் சந்தை அதிகாரி தரக்குறைவாக பேசி தாக்கியதாக விவசாய அமைப்பினர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தை உழவர் சந்தையில் இன்று நடந்தது. இதில் வேளாண் துறை அதிகாரிகள், விவசாய அமைப்பினர் பங்கேற்றனர்.