Public App Logo
Jansamasya
News
Bjp
National
Police
Bihar
कांग्रेस
मौत
भाजपा
विधायक
Congress
Modi
Delhi
Viral
Odisha
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
स्कूल
Haryana
Uttarpradesh
Cricket
शादी
Crimenews
Aap
China
Rss
No video available

திருப்பூர் வடக்கு: ஆத்துப்பாளையத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர், மேயர் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனுக்கு ஆதரவாக, தமிழக அமைச்சர் வெள்ளகோயில் சாமிநாதன், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் ஆத்துப்பாளையத்தில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.