திருப்பூர் தெற்கு: மில்லர் ஸ்டாப்பில், இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து இன்று நடந்த தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில், திமுக தலைமைக் கழக பேச்சாளர் பங்கேற்பு.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து மில்லர் ஸ்டாப் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் மதிமாறன் பங்கேற்று பேசினார்