Public App Logo
Profile Picture

Ravi

@dreamsdigitalattur
47508Followers
5Following
கெங்கவல்லி: பனங்காட்டு பகுதியில் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களிடம் திமுகவினர் வாக்கு சேகரிப்பு
கெங்கவல்லி: பேரூராட்சி அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி வாக்கு சேகரிப்பு
கெங்கவல்லி: சிவகங்காபுரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ₹52,000 பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்
கெங்கவல்லி: பேரூராட்சி அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு
கெங்கவல்லி: தெடாவூர் பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ₹1 லட்சம் பறிமுதல்
கெங்கவல்லி: தம்மம்பட்டி பள்ளிவாசல் பகுதியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு
கெங்கவல்லி: ஆத்தூர் சாலையில் திமுக தேர்தல் பணிமனையை கிழக்கு மாவட்ட செயலாளர் திறந்து வைத்தார்
கெங்கவல்லி: கள்ளக்குறிச்சி மக்களைவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆத்தூர் செல்லும் சாலையில் தீவிர வாக்கு சேகரிப்பு
கெங்கவல்லி: மூலப்புதூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ₹76, 500 ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல்
கெங்கவல்லி: உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 82 ஆயிரம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கெங்கவல்லி: வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு,  வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது
கெங்கவல்லி: அரசு மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
கெங்கவல்லி: மண்மலை ஊராட்சியில் விவசாய தோட்ட வேலைக்கு சென்றபோது மினி ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் போலீசார் விசாரணை
கெங்கவல்லி: மொடக்குப்பட்டியில் தனியார் ஆலை மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
கெங்கவல்லி: நடுவலூரில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் - புறநகர் மாவட்ட செயலாளர் பங்கேற்பு
கெங்கவல்லி: கடம்பூரில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் உள்ள கிணற்றில் இருந்த பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்புத் துறையினர்
கெங்கவல்லி: ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மாணவர்களை அச்சுறுத்தி வந்த விஷ தேனீக்களை தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சடித்து அழித்தனர்
கெங்கவல்லி: கூடமலையில் பாக்கு தோப்பின் அருகில் தீ விபத்து; 10க்கும் மேற்பட்ட பாக்கு மரகன்று எரிந்து சேதம்
கெங்கவல்லி: தம்மம்பட்டி வனத்துறை அலுவலகத்தில் தீ தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்றது
கெங்கவல்லி: சமத்துவபுரம் அரசு துவக்கப்பள்ளி அருகே வேப்ப மரத்தில் இருந்த விஷ தேனீக்களை தீயணைப்பு துறையினர் அழித்தனர்
கெங்கவல்லி: ஆத்தூர் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
கெங்கவல்லி: பேரூராட்சி அலுவலகம் முன்பு வருவாய் துறை சார்பில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி,
கெங்கவல்லி: தெடாவூரில் சொத்து தகராறில் கத்தியால் குத்தியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு
கெங்கவல்லி: தெடாவூரில் குடிநீர் குழாய்களுக்கு மீட்டர் வழங்கும் திட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை
கெங்கவல்லி: மூலப்புதூரில் மக்காச்சோளப் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை குறித்து விழிப்புணர்வுக் கூட்டம்