Public App Logo
Jansamasya
Bjp
National
Bihar
���ीजेपी
Uttar_pradesh
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���िल्ली
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Karnataka
Bareilly
���प
Agra
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
No video available

கெங்கவல்லி: தெடாவூரில் குடிநீர் குழாய்களுக்கு மீட்டர் வழங்கும் திட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை

Gangavalli, Salem | Mar 16, 2024
தெடாவூரில் அம்ருத் திட்டத்தில் குடிநீர் குழாய்களுக்கு மீட்டர் வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் அனைவரும் கலந்து சென்றனர்.

MORE NEWS