கெங்கவல்லி: பேரூராட்சி அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி வாக்கு சேகரிப்பு
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து, கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகம் முன்பு அமைச்சர் உதயநிதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.