Public App Logo
Jansamasya
Bjp
National
Bihar
���ीजेपी
Uttar_pradesh
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���िल्ली
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Karnataka
Bareilly
���प
Agra
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
No video available

கெங்கவல்லி: மொடக்குப்பட்டியில் தனியார் ஆலை மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

Gangavalli, Salem | Mar 28, 2024
மண்மலை ஊராட்சிக்குட்பட்ட மொடக்குபட்டியில் தனியார் பூச்சிக்கொல்லி ஆலை மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி விளம்பர பேனர் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

MORE NEWS

கெங்கவல்லி: மொடக்குப்பட்டியில் தனியார் ஆலை மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் - Gangavalli News