கெங்கவல்லி: பேரூராட்சி அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகம் முன்பு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.