கெங்கவல்லி: கடம்பூரில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் உள்ள கிணற்றில் இருந்த பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்புத் துறையினர்
கடம்பூரில் தனியாருக்கு சொந்தமான அரிசி யாலையில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் பாம்பு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் திரையினர் பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.