Public App Logo
Jansamasya
Bjp
National
Bihar
���ीजेपी
Uttar_pradesh
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���िल्ली
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Karnataka
Bareilly
���प
Agra
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
No video available

கெங்கவல்லி: சமத்துவபுரம் அரசு துவக்கப்பள்ளி அருகே வேப்ப மரத்தில் இருந்த விஷ தேனீக்களை தீயணைப்பு துறையினர் அழித்தனர்

Gangavalli, Salem | Mar 21, 2024
நடுவலூர் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம் அருகே உள்ள வேப்ப மரத்தில், பொதுமக்களை அச்சுறுத்திய விஷ தேனீக்களை தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழித்தனர்.

MORE NEWS

கெங்கவல்லி: சமத்துவபுரம் அரசு துவக்கப்பள்ளி அருகே வேப்ப மரத்தில் இருந்த விஷ தேனீக்களை தீயணைப்பு துறையினர் அழித்தனர் - Gangavalli News