கெங்கவல்லி: மண்மலை ஊராட்சியில் விவசாய தோட்ட வேலைக்கு சென்றபோது மினி ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் போலீசார் விசாரணை
மண்மலை ஊராட்சிக்குட்பட்ட மொடக்குப்பட்டியில் தோட்ட வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது ஆட்களை மினி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.