கெங்கவல்லி: கள்ளக்குறிச்சி மக்களைவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆத்தூர் செல்லும் சாலையில் தீவிர வாக்கு சேகரிப்பு
கெங்கவள்ளியில் ஆத்தூர் செல்லும் சாலையில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டார். அவருடன் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நல்லத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.