கெங்கவல்லி: தம்மம்பட்டி பள்ளிவாசல் பகுதியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு
தம்மம்பட்டி பள்ளிவாசல் பகுதியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இதில் கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர், நகர அதிமுக செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்