Public App Logo
Jansamasya
Haryana
���ादी
Crimenews
Karnataka
Bareilly
���प
Agra
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
Fire
Live
Jhansi
Yogiadityanath
Rain
���ोगी_आदित्यनाथ
Sonunigam
Arvindkejriwal
Rajasthannews
Rahul
Indianews
���ंगाल
Gwaliornews
New_delhi
���िल्ली_मेट्रो
Newsupdate
���निका
No video available

கெங்கவல்லி: சிவகங்காபுரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ₹52,000 பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்

Gangavalli, Salem | Apr 8, 2024
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகங்காபுரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ₹52,570 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு அந்த பணத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

MORE NEWS