கெங்கவல்லி: மூலப்புதூரில் மக்காச்சோளப் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை குறித்து விழிப்புணர்வுக் கூட்டம்
மூலப்புதூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மக்காச்சோளப் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேளாண்மை உதவி இயக்குனர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.