Public App Logo
Profile Picture

கோயம்புத்தூர் தெற்கு செய்திகள்

@mafas
12537Followers
1Following
கோவை தெற்கு: கோவைப்புதூர் பகுதியில் உள்ள, வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு வரவேற்பு விழா
கோவை தெற்கு: ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற படைவீரர் குறைகேட்பு கூட்டம்...
கோவை தெற்கு: ஜூலை.10இல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலக்கிய போட்டிகள் நடைபெறும்- கலெக்டர் அறிக்கை
கோவை தெற்கு: கோவை ரோட்டரி  கிளப் ஆப் மான்செஸ்ட்டரின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது.
கோவை தெற்கு: கோவை மதுக்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரியில் 41வது முதலாம் ஆண்டு துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றத்து.
கோவை தெற்கு: கல்ரூயிட் குழுமம் தனது 2வது சர்வதேச மையத்தின் புதிய அலுவலகத்தை கே.டி.சி டெக்பார்க்கில் துவக்கியது
கோவை தெற்கு: கோயம்புத்தூர் ஆட்டிடியூட் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக விருக்ஷா 2024 என்ற விழா வடவள்ளி கோயம்புத்தூர் ஜேசிஇ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கோவை தெற்கு: உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு செங்கல்நல்லூரில் உள்ள முத்தூஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் முத்து சரவணகுமார் பேட்டி
கோவை தெற்கு: சுங்கம் பகுதியில் உள்ள பிஷப் அம்புரோஸ் தன்னாட்சி கல்லூரி அங்கீகாரம் மற்றும் கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளி CBSE அங்கீகாரத்திற்கான பாராட்டு விழா
கோவை தெற்கு: கோவை வ. உ. சி மைதானத்தில் விடுமுறை நாட்களில் களைகட்டும் கோவை அரசுப்பொருட்காட்சி
கோவை தெற்கு: ரோட்டரி 3201 மாவட்டத்தின் 2024-25 ஆண்டுக்கான புதிய ஆளுநர் வழக்கறிஞர் சுந்தரவடிவேலு, ரேஸ்கோர்ஸ் பகுதியில் பேட்டி
கோவை தெற்கு: தியாகி குமரன் நகரில் பட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலை
கோவை தெற்கு: பீளமேட்டில் கோவை மேற்கு ரோட்டரி கிளப் சார்பில் அறிவியல் கண்காட்சி- 3  மாநில பள்ளிகள் பங்கேற்பு
கோவை தெற்கு: கருப்பசாமி முதலியார் வீதியில் இன்ஜினியர் வீட்டில்10 பவுன் நகை திருட்டு
கோவை தெற்கு: தெற்கு உக்கடம் பொன் விழா நகரில் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்
கோவை தெற்கு: தொப்பம்பட்டி குறிஞ்சி நகரில் எதிர் வீட்டு முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தி மிரட்டல் - 4 பேர் மீது வழக்கு
கோவை தெற்கு: கவுண்டம்பாளையம் அசோக் நகர் பகுதியில் கேரளா லாட்டரி டிக்கெட் விற்றவர் கைது
கோவை தெற்கு: சரவணம்பட்டி வீரமாத்தி அம்மன் கோவில் வீதியில் போதையில் தாயை சுத்தியலால் தாக்கிய மகன் தீக்குளித்து தற்கொலை
கோவை தெற்கு: சிங்காநல்லூர் என்.ஆர்.ஆர்.லே அவுட்டில் வீட்டில் பணம் வைத்து சீட்டாடிய 9 பேர் கைது- ₹24 ஆயிரம் பணம் பறிமுதல்
கோவை தெற்கு: க.க சாவடியில் ஸ்ரீ நாராயண குரு கல்லூரி மற்றும் 2tn பீரங்கிபடை ncc கோயம்புத்தூர் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி
கோவை தெற்கு: கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு  மாணவர்களுக்கான பயிற்சி திட்டம் 2வது நாளாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கோவை தெற்கு: ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரியில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கோவை தெற்கு: குனியமுத்தூர் தெற்கு தெரு தேவேந்திர குல வேளாளர் சமூக கல்வி ஒருங்கிணைப்பு குழு சார்பில் கல்வி கற்போரை ஊக்குவித்தல் விழா குனியமுத்தூரில் நடைபெற்றது
கோவை தெற்கு: லட்சுமி மில் பகுதியில் உள்ள 
 GKNM மருத்துவமனைக்கு ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ன் சான்றிதழ்
கோவை தெற்கு: பழமை வாய்ந்த அருள்மிகு தாய்ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் குடமுழுக்குப் பெருவிழா வெகு விமர்சயாக நடைபெற்றது.